அதிகாரம் – 10 – குறள் – 93

இலக்கியம்

முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்

இன்சொ லினதே அறம்.

விளக்கம்:-

முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி – கண்ட பொழுதே முகத்தான் விரும்பி இனிதாக நோக்கி, அகத்தான் ஆம் இன்சொலினதே அறம் – பின் நண்ணிய வழி மனத்துடன் ஆகிய இனிய சொற்களைச் சொல்லுதலின் கண்ணதே அறம்.

கடந்த குறளில் கூறியதையே இக்குறளிலும் மிகவும் அழுத்தமாகக் கூறுகிறார். முதாலவது முகமலர்ச்சி இரண்டாவது இன்சொல் மூன்றாவது தான் கொடுத்தல். இவைகள் நமது மனதில் மிகவும் அழுத்தமாகப் பதியவேண்டும் என்பதற்காகவே திரும்பவும் கூறுகிறார்.

கொடுப்பதே அறம் என்று நாம் எண்ணக்கூடாது. முகமலர்ச்சிக் காட்டி இன்சொல் பேசினாலே அறம் முழுமையடைந்துவிடும்.

கண்களால் ஒன்றைக் காண்பதற்குத் தமிழில் இரண்டுச் சொற்கள் பிரயோகத்தில் இருக்கின்றன.

 1. பார்த்தல்
 2. நோக்குதல்

பார்த்தல் என்பதன் பொருள் என்னவென்றால் கருத்தில்லாமல் ஒன்றைக் காணுதல்.

நோக்குதல் என்பதன் பொருள் என்னவென்றால் நோக்கத்தோடு ஒன்றைக் காணுதல் நோக்குதல்.

8 thoughts on “அதிகாரம் – 10 – குறள் – 93

 1. Have you ever thought about writing an e-book or guest authoring on other sites?
  I have a blog based on the same information you discuss and would love to have you share some
  stories/information. I know my subscribers would enjoy your work.
  If you are even remotely interested, feel free to send me an e-mail.

 2. Do you mind if I quote a couple of your articles as long as I provide credit and sources back to your webpage?
  My website is in the very same niche as yours and my users
  would genuinely benefit from a lot of the information you present here.

  Please let me know if this ok with you. Cheers!

 3. With havin so much content and articles do you ever run into any problems of plagorism or copyright violation? My blog has a lot of completely unique content
  I’ve either created myself or outsourced but it looks like a lot of it
  is popping it up all over the internet without my authorization. Do you know any techniques to help reduce
  content from being stolen? I’d really appreciate it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *