அதிகாரம் – 10 – குறள் – 96

இலக்கியம்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின்.

விளக்கம்:-

நல்லவை நாடி இனிய சொலின் – பொருளால் பிறர்க்கு நன்மை பயக்கும் சொற்களை மனத்தான் ஆராய்ந்து இனியவாக ஒருவன் சொல்லுவமாயின், அல்லவை தேய அறம் பெருகும் – அவனுக்குப் பாவங்கள் தேய அறம் வளரும்.

பிறருக்கு நல்லவை நடக்க வேண்டும் என்று நாம் மனதால் நல்லச் சொற்களை இனிமையாகக் கூறவேண்டும்.

அல்லவை தேய அறம் பெருகும் என்பது குறள். அப்படியென்றால் அல்லவை என்பது மறம் ஆகும். எப்படியென்றால், இருள் தங்கியிருக்கும் இடத்தில் ஒளி வந்துவிட்டால் இருள் சென்றுவிடுமோ அதுபோலவே அறம் நிலைத்திருக்கும் இடத்தில் பாவம் விலகிவிடும். பாவம் விலகினால் நிச்சயம் மறுமைப்பயன் உண்டு.

நாம் நல்லதைச் சொன்னால் மட்டும் போதாது நல்லச் சொற்களை இனிமையான சொற்களில் ஏற்றிக் கூறுதல் வேண்டும். இனியசொற்களே அடுத்தவரிடம் போய்ச்சேர வல்லது.

நமது குடும்பங்களில் குழந்தைகள் முன்பதாக நிச்சயமாக இனிமையான சொற்களையே பேசுதல் வேண்டும். இனிமையாகப் பேசுவதற்கு பயன்பாடு அதிகம். மறுமையிலும் நிச்சயம் பயன் உண்டு.

நல்லதையேச் சொன்னாலும் அதனைக்கூறும் போது கடுமையான சொற்களாகக் கூறினால் அது அறமாகாது என்று பரிமேலழகர் கூறுகிறார்.

இக்குறள் மறுமைப்பயன் பற்றிக்கூறுகிறது.

10 thoughts on “அதிகாரம் – 10 – குறள் – 96

 1. What i don’t understood is in reality how you are not actually
  a lot more neatly-favored than you might be right now.

  You’re very intelligent. You already know thus considerably in relation to
  this topic, made me in my view consider it from so many various angles.
  Its like men and women are not fascinated unless it
  is something to accomplish with Girl gaga!

  Your individual stuffs great. All the time handle it up!

 2. Have you ever considered creating an ebook or guest authoring on other blogs?
  I have a blog based on the same ideas you discuss and would love to
  have you share some stories/information. I know my readers would
  enjoy your work. If you’re even remotely interested, feel free to shoot me an e mail.

 3. Its like you read my mind! You seem to know a lot about
  this, like you wrote the book in it or something. I think that you could
  do with a few pics to drive the message home a little bit, but instead of that, this is wonderful blog.

  A great read. I’ll certainly be back.

 4. I loved as much as you’ll receive carried out right here. The sketch
  is attractive, your authored subject matter stylish.
  nonetheless, you command get bought an edginess over that you
  wish be delivering the following. unwell unquestionably
  come further formerly again since exactly the same nearly
  a lot often inside case you shield this increase.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *