அதிகாரம் – 10 – குறள் – 97

இலக்கியம்

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

பண்பின் தலைப்பிரியாச் சொல்.

விளக்கம்:-

நயன் ஈன்று நன்றி பயக்கும் – ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும், பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் – பொருளால் பிறர்க்கு நன்மையைக் கொடுத்து இனிமைப் பண்பின் நீங்காத சொல்.

நாம் அடுத்தவரிடம் கூறும் சொல் அறமுடையதாகவும் அதேநேரம் இனிமைப் பண்புடையதாகவும் இருக்க வேண்டும். இந்த இனிமையான சொல் இம்மைக்கு நீதியையும் மறுமைக்கு அறத்தையும் பயக்கும்.

நீதி – உலகத்தோடு பொருந்துதல்.

பண்பின் தலைப்பிரியாச் சொல் என்பதை இனிமைப் பண்பின் தலைப்பிரியாச் சொல் என்று பரிமேலழகர் எழுதுகிறார். ஏனென்றால், அதிகாரம் இனியவை கூறல் அதனால் அப்படிக் கூறுகிறார்.

தலைப்பிரிதல் என்பது தலை, பிரிதல் என்று இரு சொற்களல்ல. ஒரே சொல்தான். இருதன்மையுடைய சொல் அல்ல. ஒரு தன்மையுடைய சொல்லாகும்.

9 thoughts on “அதிகாரம் – 10 – குறள் – 97

 1. Thanks for ones marvelous posting! I genuinely enjoyed reading it, you are a great author.I will be sure to bookmark your blog and definitely
  will come back at some point. I want to encourage continue your great
  posts, have a nice holiday weekend!

 2. Someone necessarily lend a hand to make significantly
  posts I might state. This is the first time I frequented your website page and
  so far? I surprised with the research you made to create this actual
  publish extraordinary. Fantastic task!

 3. If some one needs expert view on the topic of blogging and
  site-building after that i suggest him/her to visit this webpage,
  Keep up the fastidious job.

 4. I like the helpful info you provide in your articles.
  I’ll bookmark your weblog and check again here frequently. I am quite sure I will learn many new stuff right here!
  Good luck for the next!

 5. Nice post. I used to be checking continuously this blog and I’m inspired!
  Very helpful information specifically the closing part 🙂 I deal with such info much.

  I used to be looking for this certain info for a very lengthy time.
  Thank you and good luck.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *