அதிகாரம் – 12 – குறள் – 116

இலக்கியம்

கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்

நடுவொரீஇ அல்ல செயின்.

விளக்கம்:-

தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின் – ஒருவன் தன் நெஞ்சம் நடுவு நிற்றலை ஒழிந்து நடுவல்லவற்றைச் செய்ய நினைக்குமாயின், யான் கெடுவல் என்பது அறிக – அந்நினைவை ‘யான் கெடக் கடவேன்’ என்று உணரும் உற்பாதமாக அறிக.

நன்மைக்கு முன்பாக வரும் எச்சரிக்கை அடையாளங்கள் ‘ சகுனம்’ என்று அழைக்கப்படும். தீமைக்கு முன்பாக வரும் எச்சரிக்கை அடையாளங்கள் ‘உற்பாதம்’ என்று அழைக்கப்படும். நமது தமிழ் முன்னோர்கள் இதனை வகுத்துள்ளனர். நாம் இதை மறுக்க முடியாது. நமது அனுதின வாழ்வில் இது நடக்கவேச் செய்கிறது.

மேற்கண்ட ஐந்து குறள்களிலும் நடுவுநிலைமை தவறக்கூடாது என்று அழுத்தமாகக் கூறிவிட்டார் வள்ளுவர். இவைகள் அனைத்தையும் படித்த பின்னரும் நமது மனம் நடுவுநிலைமை தவறிச் செல்வம் சேர்க்கலாம் அல்லது வேறு ஏதேனும் ஆக்கத்தை நடப்பித்துவிடலாம் என்று நினைத்தால் அந்த நினைவே தீங்கு நடப்பதற்கு முன்னதாக வரும் ‘உற்பாதம்’ என்கிறார் வள்ளுவர். இந்த நினைவே நமக்குத் தீமை வரப்போகிறது என்பதற்கான அடையாளமாகும்.

செயல் மூன்று வகைப்படும்.

  1. மனத்தால் நினைப்பது.
  2. வாக்கால் பேசுவது.
  3. உடம்பால் செய்வது.

ஆகவே மனத்தால் நினைத்துவிட்டாலே அதை நிச்சயம் செய்துவிடுவோம். எனவேதான் ‘செயின்’ என்று கூறுகிறார் வள்ளுவர்.

17 thoughts on “அதிகாரம் – 12 – குறள் – 116

  1. Today, I went to the beach front with my kids.
    I found a sea shell and gave it to my 4 year old daughter and said “You can hear the ocean if you put this to your ear.” She placed
    the shell to her ear and screamed. There was a hermit crab inside and it pinched her ear.
    She never wants to go back! LoL I know this is completely off topic but I had to tell someone!

  2. We are a group of volunteers and opening a new scheme in our
    community. Your site offered us with valuable
    info to work on. You have done a formidable job and our whole community will be
    grateful to you.

  3. Oh my goodness! Impressive article dude! Thank you, However I am encountering difficulties with your RSS.

    I don’t understand the reason why I can’t subscribe to it. Is there anybody getting identical
    RSS issues? Anyone who knows the answer will you kindly respond?
    Thanks!!

  4. Hey there! This is my first visit to your blog! We are a collection of volunteers
    and starting a new initiative in a community in the same niche.
    Your blog provided us useful information to work on. You have done a marvellous job!

  5. Appreciating the commitment you put into your website and in depth information you present.
    It’s great to come across a blog every once in a while that isn’t the
    same out of date rehashed information. Excellent read!
    I’ve saved your site and I’m including your RSS feeds to my Google account.

  6. Heya just wanted to give you a brief heads up and let you know a few of the images aren’t loading correctly.
    I’m not sure why but I think its a linking issue.
    I’ve tried it in two different internet browsers and both show the same results.

  7. Wow that was unusual. I just wrote an very long
    comment but after I clicked submit my comment didn’t show up.
    Grrrr… well I’m not writing all that over again. Anyway, just
    wanted to say superb blog!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *