அதிகாரம் – 13 – குறள் – 130

இலக்கியம்

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

விளக்கம்:-

கதம் காத்துக் கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி – மனத்தின்கண் வெகுளி தோன்றாமல் காத்துக் கல்வியுடையனாய் அடங்குதலை வல்லவனது செவ்வியை, அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து – அறக்கடவுள் பாராநிற்கும் அவனை அடையும் நெறியின்கண் சென்று.

கதங்காத்து – கோபத்தைக் காத்துக் கொண்டு

வெகுளி – கோபம்

தருமம் எப்படிக் குறிப்பிட்ட ஒருவனைச் சென்று சேரலாம் என்று காத்திருக்குமாம். அது யாரிடம் சேரும்? என்பதற்கு இக்குறளில் பதில் கொடுக்கிறார் வள்ளுவர்.

  1. கல்வியுடையவர்
  2. கோபம் இல்லாதவர்
  3. அடக்கம் உள்ளவர்

இவை மூன்றும் ஒன்றுசேர இருப்பவர்களிடம் தருமம் சேருவதற்குக் காத்து நிற்கும். கல்வியை ஏன் இம்மூன்றில் ஒன்றாக வள்ளுவர் கொண்டு வந்தாரென்றால் அடக்கமின்மைக்குக் கல்வியும் ஒரு காரணமாகிவிடுகிறது. ஏனென்றால் சரியான முறையில் தர்மத்தை நோக்கிய கல்வி கற்கப்படாவிட்டால் அக்கல்வியே ஆணவத்தைத் தந்துவிடும். இப்படிக் கல்வியானது அடக்கத்தைக் கெடுத்துவிடும்.

ஆகவே, முறையாகக் கல்வி பயின்று கோபத்தை அடக்கித் தன்னடக்கம் உள்ளவராக இருக்கும் பட்சத்தில் தருமம் (அறம்) அவர்களிடத்தில் வந்து சேர்ந்துவிடும். இப்படிப்பட்ட மனிதனே நிறைமனிதன்.

அடங்குதல் – மனம் புறத்துப் பரவாது அறத்தின்கண்ணே நிற்றல்.

செவ்வி – ஒருவரைச் சந்திக்கச் செல்லும்போது அவர் மனதில் மகிழ்ச்சி, வார்த்தையில் மகிழ்ச்சி, முகத்திலே இனிமை இருக்கிறதா என்று பார்த்துவிட்டுச் செல்லவேண்டும். இதுவே தமிழ் மரபு. இப்படிப்பட்டவரிடத்தில் சென்று சேருவதற்குத் தருமம் காத்து நிற்கும்.

இக்குறள் மன அடக்கம் பற்றிக்கூறுகிறது.

17 thoughts on “அதிகாரம் – 13 – குறள் – 130

  1. Do you mind if I quote a few of your articles as long as
    I provide credit and sources back to your blog?
    My website is in the exact same area of interest as yours and my
    visitors would genuinely benefit from some of the information you
    present here. Please let me know if this okay with you.

    Cheers!

  2. This design is steller! You obviously know how to keep a reader amused.
    Between your wit and your videos, I was almost moved to start my own blog (well, almost…HaHa!) Fantastic job.
    I really enjoyed what you had to say, and more than that, how you presented it.

    Too cool!

  3. I’m not sure exactly why but this weblog is loading incredibly slow for me.
    Is anyone else having this issue or is it a issue on my end?
    I’ll check back later on and see if the problem still exists.

  4. Greetings I am so glad I found your site, I really found you by error, while I was browsing on Aol for
    something else, Regardless I am here now and would just like to say
    thanks for a marvelous post and a all round enjoyable blog (I also love the
    theme/design), I don’t have time to read it all at the minute
    but I have bookmarked it and also included your RSS feeds, so when I have
    time I will be back to read more, Please do keep up the superb
    jo.

  5. Appreciating the hard work you put into your blog and detailed information you offer.
    It’s awesome to come across a blog every once in a while that isn’t the same out of
    date rehashed material. Great read! I’ve bookmarked your site and I’m adding your RSS feeds to my Google account.

  6. I like the helpful information you provide in your articles.

    I’ll bookmark your blog and check again here regularly. I’m
    quite certain I’ll learn lots of new stuff right here!
    Best of luck for the next!

  7. Thanks on your marvelous posting! I truly enjoyed reading it, you may be a great author.I will
    always bookmark your blog and definitely will come back later on. I want to encourage you continue your great posts, have
    a nice weekend!

  8. Howdy I am so delighted I found your site, I really found you by mistake, while I was looking on Askjeeve for something else, Anyways I am here now and would just like to say thank you for a marvelous post and
    a all round enjoyable blog (I also love the theme/design), I don’t have time to browse it all at the moment but I
    have book-marked it and also added your RSS feeds, so when I have time I will be
    back to read much more, Please do keep up the awesome jo.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *