ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.
விளக்கம்:-
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் – செய்தற்கு அருமை நோக்கி ஒழுக்கத்தின் சுருங்கார் மனவலி உடையார், இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து – அவ்விழுக்கத்தால் தமக்கு இழிகுலம் ஆகிய குற்றம் உண்டாம் ஆற்றை அறிந்து.
மனிதன் எப்போதும் தான் உயர்ந்தவனாகவே இருக்க வேண்டும் என்றே விரும்புகிறான். தவறையேச் செய்தாலும் பொய்கூறியாவது தான் ஒழுக்கமுள்ளவன் என்றே நிரூபிக்க விரும்புகிறான். ஆனால் மனதிலே உரமுள்ளவர்கள் எவ்வளவு கடினப்பட்டேனும் ஒழுக்கத்தையே கடைபிடிக்க விரும்புவார்கள்.
கொலை, களவு செய்வோர் அனைவரும் அதனை மனதார விரும்பி செய்வதில்லை. தனது இயலாமையினாலே தான் செய்கின்றனர்.
உயர்ந்தவர்கள் தனதுத் தேவைக்காகக் கூட ஒழுக்கந்தவறியச் செயல்களைச் செய்யமாட்டார்கள். ஏனென்றால் தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவர்களாகி விடுவோம் என்று தெரிந்திருக்கிற படியால் ஒழுக்கத்திலே நிலைத்திருப்பார்கள்.
ஒல்குதல் – சுருங்குதல். மேலே கூறியபடி ஒழுக்கமே சுருங்குகிறது. ஒழுக்கத்தைப் பேணுகிறவன் சுருங்குவதில்லை. ஒல்குதல் என்ற சொல் அதனை உடையவர் மீது ஏற்றிக் கூறப்பட்டது.
ஒழுக்கத்தைப் பேணுபவர்களை உரவோர் என்கிறார் வள்ளுவர். கொண்ட விரதத்தை விடாமல் இருப்பதற்கு உரம் வேண்டும் ஆகவே அவர்களை உரவோர் என்றார்.
northern pharmacy
Лечение рака за рубежом является для многих людей последним шансом выздороветь. В развитых странах, таких как Германия, имеется более широкий доступ к передовым медицинским технологиям и методам лечения, чем в менее развитых странах. Однако, выбор лечения за рубежом не является легким и простым решением. Это подразумевает множество финансовых и личных вызовов, включая перелеты, проживание в чужой стране и отсутствие близких родственников и друзей. германия лечение онкологии. Несмотря на трудности, многие люди все еще выбирают лечение за рубежом в поисках лучшей или более эффективной медицинской помощи. И в этой статье мы рассмотрим все преимущества и недостатки лечения рака за рубежом, в частности, в Германии.