அதிகாரம் – 9 – குறள் – 87

இலக்கியம்

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்

துணைத்துணை வேள்விப் பயன்.

விளக்கம்:-

வேள்விப்பயன் இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை – விருந்தோம்பல் ஆகிய வேள்வியின் பயன் இன்ன அளவிற்று என்பதோர் அளவுடைத்தன்று, விருந்தின் துணைத் தணை – அதற்கு அவ்விருந்தின் தகுதியளவே அளவு.

இக்குறளிலே திருவள்ளுவர் விருந்தை வேள்வி என்று கூறுகிறார். வேள்வி ஐந்து வகைப்படும்.

  1. பிரம்ம யக்ஞம்
  2. தேவ யக்ஞம்
  3. பிதுர் யக்ஞம்
  4. பூத யக்ஞம்
  5. மானுட யக்ஞம்

பிரம்ம யக்ஞம்:-

பரம்பொருளைத் தேடி அதற்காகச் செய்யப்படுவது. வேதங்களை ஓதுவது.

தேவ யக்ஞம்:-

அக்கினி வளர்த்து நவதானியங்களை அதில் போட்டு மந்திரம் சொல்லி மனதாலே நினைத்துச் செய்வது. இது இல்லறத்தானுக்கு வகுக்கப்பட்டது. வீட்டிலேயே தினமும் செய்யலாம்.

பிதுர் யக்ஞம்:

முன்னோர்களை நினைத்துத் தர்ப்பணம் முதலியவற்றைச் செய்வது.

பூத யக்ஞம்:

மனித வாழ்வின் ஆதாரங்களாக விளங்கக் கூடிய நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் இவற்றின் அதிதேவதைகளை நாம் திருப்திச் செய்ய வேண்டும். தினமும் உணவருந்தும்போது காகங்களுக்கு ஒரு பிடிச் சோறு வைப்பதும் இதில் அடங்கும்.

மானுட யக்ஞம்:

இதுவே விருந்து என்னும் வேள்வியைக் குறிக்கிறது.

விருந்தின் பயனை ஒரு அளவு வைத்து அளக்க முடியாது. ஏனென்றால் விருந்தினுடையத் தரத்தைப் பொறுத்து அதன் பயன் இருக்கும். நாம் விருந்து தக்கவருக்கு அளிக்க வேண்டும். தக்கவர் என்றால் நல்ல துறவியாக இருக்க வேண்டும். அவரிடம் உள்ள நல்வினை அனைத்தும் நம்மிடம் திரும்ப வந்துவிடும்.

“தான் சிறிது ஆயினும் தக்கார்கைப் பட்டக்கால்

வான் சிறிதாப் போர்த்து விடும்” – நாலடியார் 38.

பரிமேலழகர் நாலடியாரின் இப்பாடலை மேற்கோளாகக் காட்டுகிறார். தக்கவர்களுக்கு நாம் செய்யும் புண்ணியம் வானத்தைச் சிறிதாக்கும்படி பெரிதாக ஆகிவிடும். இதனை மனதில் வைத்தே நமது முன்னோர்கள் துறவிகளைப் போற்றிப் பேணி இருக்கிறார்கள்.

இக்குறளிலே இம்மை, மறுமை இரண்டுக்கும் சேர்த்து விருந்தினுடைய பயன் பற்றிக் கூறுகிறார்.

27 thoughts on “அதிகாரம் – 9 – குறள் – 87

  1. Great goods from you, man. I’ve understand your stuff previous to and you’re just too
    great. I really like what you’ve acquired here, really like what you’re saying and the way in which you
    say it. You make it entertaining and you still take care of to keep
    it sensible. I can not wait to read much more from you.
    This is really a terrific web site.

  2. I got this web page from my pal who shared with me regarding this
    web site and now this time I am browsing this site
    and reading very informative articles at this time.

  3. Excellent article. Keep writing such kind of information on your blog.
    Im really impressed by it.
    Hi there, You’ve done an incredible job. I’ll certainly digg it and in my view
    suggest to my friends. I’m sure they will be benefited from this web site.

    my webpage – printable calendar

  4. Hey there would you mind letting me know which webhost you’re using?
    I’ve loaded your blog in 3 completely different internet
    browsers and I must say this blog loads a lot quicker then most.

    Can you suggest a good web hosting provider at a reasonable price?
    Cheers, I appreciate it!

  5. Do you have a spam problem on this site; I also am a blogger,
    and I was wondering your situation; we have developed some nice procedures and we are looking to swap techniques with other folks, please shoot me
    an e-mail if interested.

  6. I’m really impressed with your writing skills and also with the layout on your
    blog. Is this a paid theme or did you customize it yourself?

    Either way keep up the nice quality writing, it
    is rare to see a nice blog like this one nowadays.

  7. My brother recommended I might like this website. He was totally right.
    This post truly made my day. You cann’t imagine simply how much time I had
    spent for this information! Thanks!

  8. My brother suggested I might like this web site.
    He was entirely right. This put up truly made my day.
    You cann’t imagine simply how so much time I had
    spent for this info! Thanks!

  9. I’m really loving the theme/design of your site.
    Do you ever run into any web browser compatibility problems?

    A small number of my blog visitors have complained about my site not working
    correctly in Explorer but looks great in Firefox. Do you have any solutions to help fix this issue?

  10. Hey There. I found your blog using msn. This is an extremely well written article.
    I’ll be sure to bookmark it and come back to read more
    of your useful info. Thanks for the post.
    I’ll certainly comeback.

  11. I loved as much as you’ll receive carried out right here.
    The sketch is attractive, your authored subject matter stylish.
    nonetheless, you command get got an edginess over that you wish be delivering the following.
    unwell unquestionably come more formerly again since exactly the same nearly very often inside case you shield this increase.

  12. Hello! Do you know if they make any plugins to help with Search Engine Optimization? I’m trying
    to get my blog to rank for some targeted keywords but I’m not seeing very good gains.
    If you know of any please share. Thanks!

  13. I was wondering if you ever thought of changing the
    structure of your site? Its very well written; I love what youve
    got to say. But maybe you could a little more in the way of content so people could connect with it better.
    Youve got an awful lot of text for only having one
    or 2 images. Maybe you could space it out better?

  14. Wow! This blog looks exactly like my old one! It’s on a totally different subject but it has pretty much the same page layout and design. Wonderful choice of colors!

  15. I know this if off topic but I’m looking into starting my own weblog and
    was curious what all is needed to get set up? I’m assuming having a blog like yours would cost a pretty penny?
    I’m not very internet savvy so I’m not 100% certain. Any tips or advice would be greatly appreciated.
    Cheers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *