பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.
விளக்கம்:-
பரிந்து ஓம்பிப் பற்று அற்றேம் என்பர் – நிலையாப் பொருளை வருந்திக் காத்துப் பின் அதனை இழந்து இதுபொழுது யாம் பற்றுக்கோடு இலமாயினேம் என்று இரங்குவர், விருந்து ஓம்பி வேள்வி தலைப்படாதார் – அப்பொருளான் விருந்தினரை ஓம்பி வேள்விப்பயனை எய்தும் பொறியிலாதார்.
பொருள் வளம் இருக்கின்றபோது வீட்டிற்கு வரும் விருந்தினரை நல்லபடியாகப் பேணி உபசரிக்காதவர் ஒருநாளிலே எல்லாப் பொருளையும் இழந்துபோனோமே என்று நிச்சயம் புலம்ப நேரிடும். இதையேப் பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்கிறார் வள்ளுவர்.
கடந்தக் குறளிலே விருந்தை வேள்வி என்று விரிவாகப் பார்த்தோம். எனவே வேள்விப்பயனை மனப்பூர்வமாகச் செய்ய வேண்டும். பெருமைக்காகச் செய்யக்கூடாது.
“ஈட்டலும் துன்பம்மற் றீட்டிய ஒண்பொருளைக்
காத்தலும் ஆங்கே கடுந்துன்பம்” – நாலடியார் 280
பொருளை ஈட்டுவதும் துன்பம். ஈட்டியப் பொருளைக் காப்பதும் துன்பம். அந்தப் பொருளை இழந்துபோவது அதைவிட துன்பம் என்று மேற்கண்ட நாலடியார் பாடல் கூறுகிறது. இதுவே “பரிந்து ஓம்பி” என்றச் சொல்லின் பொருளாகும்.
Please let me know if you’re looking for a article author for your blog.
You have some really great articles and I believe I would be a good asset.
If you ever want to take some of the load off, I’d really like to write
some articles for your blog in exchange for a link back to mine.
Please blast me an email if interested. Thank you!
Hello! I just wish to offer you a huge thumbs up
for your great info you have got here on this post.
I’ll be coming back to your blog for more soon.
Keep on working, great job!
I am in fact delighted to read this website posts which contains lots of
valuable data, thanks for providing these kinds of information.
Hola! I’ve been reading your web site for a while now and finally got the courage to
go ahead and give you a shout out from Atascocita Texas!
Just wanted to say keep up the excellent work!
Hey I know this is off topic but I was wondering if you
knew of any widgets I could add to my blog that automatically tweet my newest twitter
updates. I’ve been looking for a plug-in like this
for quite some time and was hoping maybe you would have some experience with something like this.
Please let me know if you run into anything. I truly enjoy reading
your blog and I look forward to your new updates.