இரு பெயரொட்டுப் பண்புத்தொகை என்றால் என்ன?

இலக்கணம்

ஒரு பொருளுக்கு பொதுப்பெயர் என்ற ஒன்றும் இருக்கும். சிறப்புப் பெயர் என்ற ஒன்றும் இருக்கும். இவ்விரு பெயர்களையும் சேர்த்துச் சொல்வதே இரு பெயரொட்டுப் பண்புத் தொகையாகும்.

விளக்கம் ;-

பூ என்பது பொதுப்பெயர். இந்த பொதுப்பெயரோடு மல்லிகை என்ற சிறப்புப்பெயரையும் சேர்த்துச் சொல்லும்போது அது மல்லிகைப்பூ என்று இருபெயரொட்டுப் பண்புத் தொகையாகிறது.

3 thoughts on “இரு பெயரொட்டுப் பண்புத்தொகை என்றால் என்ன?

 1. Greetings from Los angeles! I’m bored at work so I decided
  to check out your blog on my iphone during lunch break.
  I really like the information you provide here and can’t wait to
  take a look when I get home. I’m shocked at how fast your blog
  loaded on my phone .. I’m not even using WIFI, just 3G ..
  Anyways, amazing site!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *