உவமை என்றால் என்ன?
- உவமை சொல்லுகிற பொழுது உவமை பொருளை விடவும் உயர்ந்ததாய் இருக்க வேண்டும்.
- உவமையின் ஒரு கூறுதான் பொருளோடு பொருந்தும்.
- “போல” என்ற உவம உருபு வருவது உவமை.
- “போல” என்ற உவம உருபை சொல்லாமல் விடுவது எடுத்துக்காட்டு உவமை.
உதாரணம்;-
குயில் போலப் பாடினாள்.
நீலோற்பவ மலரைப் போல கண்களை உடையவள்.
கிளி போலப் பேசினாள்.