திரித்துவம்

தேவன் ஆள்தத்துவமுள்ள திரித்துவ தேவன். திரி – மூன்று. பிதா குமாரன் பரிசுத்த ஆவி இந்த மூன்று ஆள்தத்துவமும் சேர்ந்ததே எல்லாம் வல்ல இறைவன். ஆதியாகமத்திலிருந்து இதற்கு நிறைய வசன ஆதாரங்கள் உண்டு. இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்க நம்மில் ஒருவரைப் போல் ஆனான். ஆதியாகமம் 3.22 நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார். ஆதியாகமம். 11.7 மேற்கண்ட இருவசனங்களிலும் பன்மை இருக்கிறது. பன்மை என்றால் இரண்டுக்கும் […]

Continue Reading

ஆசாரிய வஸ்திரம் (ஆவிக்குரிய அர்த்தம்)

தலைப்பாகை;- பசும் பொன்னினாலே ஒரு பட்டத்தைப்பண்ணி, கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று அதிலே முத்திரை வெட்டாக வெட்டி (யாத்திராகமம் 28.36)    இந்த வசனத்தின் அர்த்தம் என்னவென்றால், நம்முடைய பரிசுத்தத்தை மற்றவர்கள் கண்டு வாசித்துப்படிக்கும் படியாக இருக்க வேண்டும். ஆகவே இதை மட்டும் எழுத்துக்களால் எழுதச்சொன்னார் தேவன். மார்ப்பதக்கம்;- இதிலே பதிக்கப்பட்டிருக்கும் பனிரெண்டு கற்கள் இஸ்ரேலரையும், இரண்டு கோமேதகக் கற்களான ஊரிம், தும்மீம் என்னும் கற்கள் தேவ சித்தத்தை பரிபூரணமாக வெளிப்படுத்துவதையும் குறிக்கிறது. இதன்படி ஆசாரியன் தன் ஜனத்தின் […]

Continue Reading

ஆசரிப்புக் கூடாரத்தின் விளக்கம்

மகா பரிசுத்த ஸ்தலம் ;- உடன்படிக்கைப் பெட்டி என்கின்ற கிருபாசனப்  பெட்டி இங்கே இருக்கும். இத்தலம் நான்கு பக்கமும் மேலேயும் அடைக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கே வெளிச்சம் இல்லையென்றாலும் தேவ மகிமை உண்டு. இதையே சாலொமோன் 1 இராஜக்கள் 8.12 ல் காரிருளிலே வாசம் பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்கிறார். பரிசுத்த ஸ்தலம்;- இதில் பொன்னால் செய்யப்பட்ட தூபபீடம் இருக்கிறது. இதுவே ஆராதனையையும் வேண்டுதலையும் குறிக்கிறது. மேலும் சமூகத்தப்பங்களை வைக்கிற மேசை இருக்கிறது. இது பனிரெண்டு அப்போஸ்தலரின் […]

Continue Reading