அதிகாரம் – 9 – குறள் – 90

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. விளக்கம்:- அனிச்சம் மோப்பக்குழையும் – அனிச்சப்பூ மோந்துழியன்றிக் குழையாது. விருந்து முகம் திரிந்து நோக்கக் குழையும். விருந்தினர் முகம் வேறுபட்டு நோக்கக் குழைவர். நாம் மேலே பார்த்த ஒன்பது குறள்களிலும் விருந்து உபசரிப்பனுக்குச் சட்டங்களைக் கூறினார். வீட்டிற்கு வந்த விருந்தினர்களுக்கும் சட்டம் கூறினால் மட்டுமே இந்த விருந்து என்ற அதிகாரம் பூரணப்படும். இப்படிக் கேள்வி எழுகிறது. இங்கே அனிச்சம் என்ற மலரைப் பற்றிக் கூறுகிறார் வள்ளுவர். அனிச்சம் […]

Continue Reading