அதிகாரம் – 9 – குறள் – 82

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற் றன்று. விளக்கம்:- சாவா மருந்து எனினும் – உண்ணப்படும் பொருள் அமிழ்தமே எனினும், விருந்து புறத்ததாத் தான் உண்டல் – தன்னை நோக்கி வந்த விருந்து தன் இல்லின் புறத்ததாகத் தானே உண்டல், வேண்டற்பாற்று அன்று – விரும்புதல் முறைமையுடைத்து அன்று. கடந்த குறளிலே வாழ்க்கையினுடைய அவசியம் விருந்து தான் என்று கூறினார். இக்குறளிலே விருந்தினரை எப்படி பேண வேண்டும் என்று கூறுகிறார். விருந்தினரை நம்மில் ஒருவராக நினைக்க […]

Continue Reading

வான் சிறப்பு முன்னுரை

இறைவன் கட்டளையிட்டுத்தான் மழை பெய்கிறது. இறைவனது ஆணையால் பெய்யப்படுகிற மழையினாலே உலகம் நிலைக்கும். அறம், பொருள், இன்பங்கள் நிலைக்கும். மழை இல்லாவிட்டால் உலகம் நிலைக்காது. ஒவ்வொரு மழைத்துளியும் இறைவனின் கருணைத்துளியாகும். இயற்கையின் அதி உயர் குறியீடு மழையாகும். ஆகவே அந்த மழையைப் போற்ற வேண்டும் என்று கடவுள் வாழ்த்து அதிகாரத்திற்கு பின்பு மழையைப் பற்றிய வான் சிறப்பு என்ற அதிகாரத்தை வைக்கிறார். மழையை ஏன் போற்ற வேண்டும்  என்பதை ஒவ்வொரு குறளிலும் சொல்லப்போகிறார். பாயிரவியல் வான் சிறப்பு […]

Continue Reading