தமிழர் உணவு முறை

சாப்பிடும் சுவை ஆறு சாப்பிடும் முறை நான்கு ஆறு சுவைகள்;- இனிப்பு புளிப்பு உவர்ப்பு கார்ப்பு கசப்பு துவர்ப்பு ஆறு சுவைகள் மட்டுமே உண்டு. ஏழாம் சுவை கிடையாது. மேலும் சொல்லும் போதும் உப்பு உப்பு என்று அனைத்துச் சுவைகளும் முடிகிறது. அப்படியே ஆறு சுவைகளிலும் உப்பு கலந்துள்ளது. உப்புச் சேர்த்தால் மட்டுமே அனைத்து சுவை உணவுகளும் ருசியைக் கொடுக்கிறது. சாப்பிடும் முறை நான்கு ;- உண்ணல்;- உணவை வாய்க்குள் வைத்து மென்மையாக மென்று சாப்பிடுவதற்கு உண்ணல் […]

Continue Reading