அதிகாரம் – 1 – குறள் – 8

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் பிறஆழி நீந்தல் அரிது. விளக்கம்;- ஆழி – கடல் கடல் போன்ற அறங்களை தனக்கு வடிவாகக் கொண்டதால் இறைவனை வள்ளுவர் அறவாழி அந்தணன் என்கிறார். தாள் – இறைவனது திருவடி. சேர்ந்தார் – இடைவிடாது நினைத்தல் {போற்றுதல்} பிற – பொருள், இன்பம். அறம், பொருள், இன்பம் பற்றிக் கூறவந்த வள்ளுவர் அறம் என்று அதைப்பிரித்து விட்டார். அறம் பற்றி நாம் இப்போது படித்துக்கொண்டிருக்கிறோம். எனவே பிற என்பது பொருளையும் இன்பத்தையும் […]

Continue Reading