மொழியியல்

அட்சரங்கள்;- நம் அனுபவங்களை பிறரிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்றால் அதற்கு மொழி தேவை. இன்பத்தைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் போது அது மிகும். துன்பத்தைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் போது அது குறையும். ஆதி மனிதன் தன் கருத்தை மற்றவரிடம் சேர்ப்பிக்க என்ன வழி என்று சிந்தித்தான். சத்தம் என்ற ஒன்றை கண்டு கொள்கிறான். சத்தத்தை வைத்து எண்ணத்தைப் பகிர்ந்து கொள்ள நினைத்தான். சத்தம் கூறுபடுத்தப்படும் போது சொல்லாகிறது. சொல் தொடராகிறது. எனவே சத்தங்களை அட்சரங்களாகப் பிரித்தான். […]

Continue Reading