அதிகாரம் – 9 – குறள் – 89

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு. விளக்கம்:- உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை – உடைமைக் காலத்து இன்மையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை, மடவார்கண் உண்டு – அஃது அறிந்தார்மாட்டு உளதாகாது; பேதையார்மாட்டே உளதாம். உடைமை – செல்வம். எனவே உடைமையுள் இன்மை என்பது செல்வமின்மை அல்லது வறுமை என்று பொருளாகும். ஒருவரிடம் எவ்வளவு செல்வம் இருந்தும் வீட்டிற்கு வந்த விருந்தினரை உபசரிக்காமல் விடுவது. இதுவே மடமை என்கிறார் வள்ளுவர். இப்படிப்பட்டவரிடம் எவ்வளவு […]

Continue Reading