அதிகாரம் – 1 – குறள் – 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. நாம் செய்யும் செயலை இரண்டாகப் பிரிக்கலாம். நல்வினை தீவினை இந்த இரண்டையும் இருள்சேர் வினை என்கிறார் வள்ளுவர். இருள் என்றால்  மயக்கம் என்று பொருள். மூன்று குணங்கள்;- காமம் கோபம் மயக்கம் மனிதனுக்கு இம்மூன்று குணங்களும் உண்டு. ஆனால் காமம், கோபம் இரண்டையும்தான் வலியுறுத்திக் கூறுவார்கள். ஏனென்றால், இவை இரண்டும் உயிர்க்குணங்கள். இயல்பான குணங்கள். காமமும் கோபமும் வருவதற்கு காரணம் மயக்கம். இருளுக்குள் சென்றுவிட்டால் ஒன்றும் தெரியாது. […]

Continue Reading