வான் சிறப்பு முன்னுரை
இறைவன் கட்டளையிட்டுத்தான் மழை பெய்கிறது. இறைவனது ஆணையால் பெய்யப்படுகிற மழையினாலே உலகம் நிலைக்கும். அறம், பொருள், இன்பங்கள் நிலைக்கும். மழை இல்லாவிட்டால் உலகம் நிலைக்காது. ஒவ்வொரு மழைத்துளியும் இறைவனின் கருணைத்துளியாகும். இயற்கையின் அதி உயர் குறியீடு மழையாகும். ஆகவே அந்த மழையைப் போற்ற வேண்டும் என்று கடவுள் வாழ்த்து அதிகாரத்திற்கு பின்பு மழையைப் பற்றிய வான் சிறப்பு என்ற அதிகாரத்தை வைக்கிறார். மழையை ஏன் போற்ற வேண்டும் என்பதை ஒவ்வொரு குறளிலும் சொல்லப்போகிறார். பாயிரவியல் வான் சிறப்பு […]
Continue Reading