அதிகாரம் – 3 – குறள் – 27
சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே யுலகு. விளக்கம்;- இக்குறளிலே தத்துவ உணர்வைப் பற்றிக் கூறுகிறார் வள்ளுவர். சுவை, ஒளி, ஊறு, ஓசை நாற்றம் இதிலிருந்து தோன்றியதே ஐம்பூதங்கள். ஆகாயபூதம் – ஓசை (சப்தம்) – காது காற்று – உணர்ச்சி (ஊறு) – மெய் நெருப்பு – பார்வை – கண் மண் – நாற்றம் (வாசம்) – மூக்கு நீர் – சுவை – வாய். இவற்றின் வகைகளாகிய கன்மேந்திரியங்கள் (5) ஞானேந்திரியங்கள் […]
Continue Reading