அதிகாரம் – 1 – குறள் – 9

கோள்இல் பொறியின்குணம் இலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. விளக்கம்;- கோள்இல் பொறியின் குணம் இலவே என்றால் தத்தமக்கு உரிய புலன்களை கொள்கையில்லாத பொறிகளாலே பயனில்லையோ அதுபோல இறைவனை வணங்காத தலையினால் பயனுமில்லை. ஐம்பொறிகள் – கண், காது, மூக்கு, செவி மெய். கொள்கை – கொள்ளுவது கொள்கை. அதாவது, கண் இருக்கிறது ஆனால் பார்வை இல்லையென்றால் பார்த்தல் என்ற புலனை கொள்ளுகிற சக்தியில்லை. இதைப்போலவே நாம் ஐம்பொறிகளையும் எடுத்துக் கொள்ளவேண்டும். எண்குணத்தான் – எட்டுக்குணங்களை உடையவன் […]

Continue Reading