அதிகாரம் – 2 குறள் – 15
அதிகாரம் – 2 குறள் – 15 கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே யெடுப்பதூஉ மெல்லா மழை. விளக்கம்;- கெடுப்பதூஉம் – பூமியில் வாழ்வாரை பெய்யாது நின்று கெடுப்பது. பெய்யாது நின்று கெடுக்கும். மறுபடி பெய்து கொடுக்கும். இதுவே மழை. மழை பெய்யாமலே இருந்தால் வறட்சி ஏற்பட்டு உலகம் அழிந்து விடும். ஆனால், ஒருபக்கம் மழை பெய்து வெள்ளம் வந்து அழிந்தாலும் பூமியின் மற்றொரு பகுதி அந்த மழையை வைத்து செழிப்பாக இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை […]
Continue Reading