அதிகாரம் – 1 – குறள் – 6

பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடு வாழ்வார். விளக்கம்;- இக்குறள் உடலால் வழிபடுவதைக் கூறுகிறது. கடவுள்  இந்த உடம்பைக் கொடுத்து செயல்படுவதற்காக ஐம்பொறிகளைக் கொடுத்தார். அறிவு தரும் கருவிகள்;- மெய் – உணரும் சுவை. வாய் – பேசும் {ருசிக்கும்} சுவை. கண் – பார்க்கும் சுவை. மூக்கு – நுகரும் சுவை. செவி – கேட்கும் சுவை. இவற்றால் அறிவைப் பெறுகிறோம். அவா {ஆசை} என்பது ஒன்றுதான். ஆனால் இந்த ஐந்து புலன்கள் வழியாகப் […]

Continue Reading