இனியவை கூறல்
அஃதாவது, மனத்தின்கண் உவகையை வெளிப்படுப்பனவாகிய இனிய சொற்களைச் சொல்லுதல். இதுவும், விருந்தோம்புவார்க்கு இன்றியமையாது ஆகலின், விருந்தோம்புதலின் பின் வைக்கப்பட்டது. அதிகாரம் – 10 – குறள் – 91 இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். விளக்கம்:- இன்சொல் – இன்சொல்லாவன, ஈரம் அளைஇப் படிறு இலவாம் செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் – அன்போடு கலந்து வஞ்சனை இலவாயிருக்கின்ற அறத்தினை உணர்ந்தார் வாயிற்சொற்கள். இன்சொலால் – இன்சொல் + ஆல். எனவே ஆல் என்பது […]
Continue Reading