அதிகாரம் – 3 – குறள் – 26

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். விளக்கம்;- ஒரு விடயத்தைச் சொல்கிற போது இரண்டு எல்லை தொட்டுச் சொல்ல வேண்டும். பெரியோரைச் சொல்ல வேண்டிய குறளிலே சிறியோரையும் சொல்லியிருக்கிறார். ஒரு விடயத்தின் பெருமை சொல்ல வந்தால் அளப்பதற்கு ஒன்று வேண்டும். அந்த அளவைச் சொல்வதற்காக செயற்கரிய செய்வார் பெரியர். சிறியர் செயற்கரிய செய்கலாதார் என்கிறார். முனிவர் என்றாலும் மனிதர் என்றாலும் பிறப்பிலே ஒத்தவர்கள். சிறியதை விட்டு விட்டு பெரியவற்றைச் செய்பவர் பெரியர். பெரியவற்றை விட்டு […]

Continue Reading