அதிகாரம் – 10 – குறள் – 97
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல். விளக்கம்:- நயன் ஈன்று நன்றி பயக்கும் – ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும், பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் – பொருளால் பிறர்க்கு நன்மையைக் கொடுத்து இனிமைப் பண்பின் நீங்காத சொல். நாம் அடுத்தவரிடம் கூறும் சொல் அறமுடையதாகவும் அதேநேரம் இனிமைப் பண்புடையதாகவும் இருக்க வேண்டும். இந்த இனிமையான சொல் இம்மைக்கு நீதியையும் மறுமைக்கு அறத்தையும் பயக்கும். நீதி – உலகத்தோடு […]
Continue Reading