மொழியியல் தொடர்ச்சி

எழுத்துக்களின் ஓசை அளவு;- உயிர்க்குற்றெழுத்திற்கு ஒரு மாத்திரை. இதன் அளவு கண் சிமிட்டும் நேரம். உயிர் நெட்டெழுத்திற்கு இரண்டு மாத்திரை. மெய்யெழுத்திற்கு அரை மாத்திரை. உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் சேரும் போது உயிர் மெய்யெழுத்து பிறக்கிறது. க் + அ = க இதில் ‘க்’ என்ற எழுத்திற்கு அரை மாத்திரை. ‘அ’ என்ற எழுத்திற்கு ஒரு மாத்திரை. ஆக மொத்தம் ஒன்றரை மாத்திரை வருகிறது. ஆனால் உயிர் மெய்யெழுத்திற்கு அரை மாத்திரை தான் வரும். ஏனென்றால் உயிரும் […]

Continue Reading