ஆசரிப்புக் கூடாரத்தின் விளக்கம்

மகா பரிசுத்த ஸ்தலம் ;- உடன்படிக்கைப் பெட்டி என்கின்ற கிருபாசனப்  பெட்டி இங்கே இருக்கும். இத்தலம் நான்கு பக்கமும் மேலேயும் அடைக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கே வெளிச்சம் இல்லையென்றாலும் தேவ மகிமை உண்டு. இதையே சாலொமோன் 1 இராஜக்கள் 8.12 ல் காரிருளிலே வாசம் பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்கிறார். பரிசுத்த ஸ்தலம்;- இதில் பொன்னால் செய்யப்பட்ட தூபபீடம் இருக்கிறது. இதுவே ஆராதனையையும் வேண்டுதலையும் குறிக்கிறது. மேலும் சமூகத்தப்பங்களை வைக்கிற மேசை இருக்கிறது. இது பனிரெண்டு அப்போஸ்தலரின் […]

Continue Reading