அதிகாரம் – 4 – குறள் – 37

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தா னிடை. விளக்கம்;- அறத்தின் பயன் என்ன? என்பதற்கு விடை கூறுகிறார் வள்ளுவர். அறத்தின் பயனைப் பிரமாணத்தின் வழியாகவே நிரூபிக்க முடியும். பிரமாணம் மூன்று வகைப்படும். காட்சிப்பிரமாணம் அனுமானப்பிரமாணம் ஆகமப்பிரமாணம் காட்சிப்பிரமாணம் – பொறி வழிக் காண்பது அனுமானப் பிரமாணம் – ஒன்றை வைத்து இன்னொன்றை அனுமானிப்பது ஆகமப்பிரமாணம் – உயர்ந்தோர் சொல்வதைக் கேட்பது இந்த மூன்று பிரமாணத்தில் ஏதாவது ஒன்றில் தான் உண்மையை நிறுவ முடியும். அந்தக் காலத்திலே […]

Continue Reading