அதிகாரம் -1 – குறள் – 4
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. இந்தக் குறளிலும் சேர்ந்தார் – இடைவிடாது நினைத்தல் என்ற சொல் வருகிறது. இக்குறளும் மன வழிபாட்டையே வலியுறுத்துகிறது. இடும்பை என்றால் பிறவித்துன்பம் என்று பொருளாகும். பிறவித்துன்பங்கள்;- நமக்கு நாமே உண்டாக்கிக் கொள்கின்ற துன்பம் – ஆதி ஆன்மீகம். பிற உயிர்களாலே அல்லது மற்றவர்களாலே நமக்கு வரும் துன்பம் – ஆதி பவுதீகம். தெய்வம் என்ற சொல் விதியையும் குறிக்கும். ஆகவே விதியினாலே வரும் துன்பம் – ஆதி […]
Continue Reading