அதிகாரம் – 4 – குறள் – 38

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்குங் கல். விளக்கம்;- வீழ்நாள் – அறம் செய்வதற்கு ஒரு நாளைக் கூட வீணாக்கிவிடாதே என்று கூறுகிறார் வள்ளுவர். நல்வினை தீவினையென்ற ஒன்று இருக்கும் வரைக்கும் பிறவி என்ற ஒன்று வந்துகொண்டேயிருக்கும். இதிலிருந்து தப்புவதற்கு என்ன வழி என்றால் ஒருநாள் கூட மிச்சம் வைக்காமல் அறம் செய்வோமானால் பிறவி என்ற கொடுமை வருகிற பாதையை கல்லாக நின்று அடைக்கும் அந்த அறம். பிறவி வேண்டாம் என்று நினைப்பவர் ஒருவருமில்லை. எல்லோருக்கும் […]

Continue Reading