அதிகாரம் – 4 – குறள் – 36

அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது பொன்றுங்காற் பொன்றாத் துணை. விளக்கம்;- அன்றறிவாம் என்னாது அறம் செய்க – அன்றன்று செய்யக்கூடிய புண்ணிய பலன்களை அன்றே செய்து விட வேண்டும். உடம்பு நிலைக்கிற போதே அந்த வினாடி செய்வதை செய்துவிட வேண்டும் அதுவே அறம். அதுவே தர்மம். மரணிக்கும் போது இறைவனை நினைத்துக் கொள்ளலாம் என்றாலும் அதற்கும் சிறுவயதிலிருந்தே இறைவனை நினைக்கும் பழக்கம் இருந்திருக்க வேண்டும். இளமையிலே அந்தப் பழக்கம் இல்லையென்றால் முதுமையிலும் வராது. எனவே, இளமைக்காலத்திலே முதுமையிலே […]

Continue Reading