பயோ என்சைம் தயாரிப்பது எப்படி?
இதை நாம் மிக எளிதாக வீட்டிலேயே தயாரிக்கலாம். 15:10:3:1 இதுதான் அதற்கான ரேஷ்யூ. இதனைத் தயாரிப்பதற்குத் தொண்ணூறு நாட்கள் தேவை . முதல் முப்பது நாட்கள் தினந்தோறும் ஐந்து முறையாவது திறந்து திறந்து மூட வேண்டும். அடுத்த அறுபது நாட்கள் சூரிய ஒளி படாத இடத்தில் அப்படியே வைத்துவிடவேண்டும். இந்த நாட்களில் தான் நொதித்தல் நடைபெறும். தொண்ணூறு நாட்கள் கழித்து நாம் திறக்கும் போது வெண்மை படர்ந்திருக்கும். அதுவே சுத்தமான பயோ என்சைம். பயோ என்சைம் எதற்கெல்லாம் […]
Continue Reading