அதிகாரம் – 9 – குறள் – 85

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம். விளக்கம்:- விருந்து ஓம்பி மிச்சில் மிசைவான் புலம் – முன்னே விருந்தினரை மிசைவித்துப் பின் மிக்கதனைத் தான் மிசைவானது விளைபுலத்திற்கு, வித்தும் இடல் வேண்டுமோ – வித்திடுதலும் வேண்டுமோ? வேண்டா. நமது பேச்சுவழக்கில் கூட சில வினாக்கள் விடைகளாக இருக்கும். அப்படியே இக்குறளிலும் வள்ளுவர் கேட்கிற வினா விடையாகவும் இருக்கிறது. அந்த வினா என்ன என்று பார்க்கலாம். குறிப்பிட்டச் சில வயலிலே நெல்லும் விதைக்க வேண்டுமோ? இது […]

Continue Reading