அதிகாரம் – 3 -குறள் – 29

குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்த லரிது. விளக்கம்;- வெகுளி – கோபம் குணமெனுங் குன்றேறி நின்றார் – குணங்களை அடுக்கிக் கொண்டே போனால் உச்சத்தில் வருவது துறவு. துறவுக்கு மேலே வருவது மெய்யுணர்வு. மெய்யுணர்வுக்கு மேலே வருவது அவாவின்மை. இந்த அவாவின்மை என்ற இடத்திலே (குன்றிலே) நிற்பவரே துறவி. துறவி என்றாலே கோபம் வராது. வரவும் கூடாது. ஆனால் காமமும் கோபமும் மனிதனின் உயிர்க்குணங்கள். என்னதான் துறவி என்றாலும் மனதில் ஏதோ ஒரு மூலையில் […]

Continue Reading

அதிகாரம் – 3 -குறள் – 28

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். விளக்கம்;- புலனடக்கம், யோக முயற்சி, தத்துவ ஞானம் போன்றவற்றை உடைய உண்மைத்துறவியை எப்படிக் கண்டுபிடிப்பது என்று இக்குறளிலே கூறுகிறார். துறவியை அறிய வேண்டுமென்றால் பூமியிலே அவன் சொன்ன வார்த்தையின் நிறைவை வைத்தே உண்மைத் துறவியா? என்று கண்டுபிடிக்கலாம். நிறைமொழி மாந்தர் – துறவி. உதாரணம்;- சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் என்னும் துறவி கோவலன், கண்ணகி ஆகிய இருவரையும் மதுரைக்கு அழைத்துச் செல்கிறார். கவுந்தியடிகள் தவப்பேறு பெற்ற முற்றும் துறந்த […]

Continue Reading