திருக்குறள்

ஆசிரியர் – திருவள்ளுவர். காலம் – இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. நூற்குறிப்பு;- இந்நூல் பதிணெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். உலகப்பொதுமறை என்று அழைக்கப்படுகிறது. தமிழர்களின் மறைநூலாகவும் இந்நூல் விளங்குகிறது. மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வாழ்வியல் முறைகளையும் வைப்புமுறை என்ற தொல்காப்பிய இலக்கணமுறைப்படி எழுதியிருக்கிறார் வள்ளுவர். எக்காலத்துக்கும் பொருந்துகிற அறக்கருத்துக்களையும் நீதிநெறிகளையும் இந்நூல் கூறுகிறது. விவிலியத்திற்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் நூலாகவும் இருக்கிறது. அறம், பொருள், இன்பம் என்ற முப்பிரிவுகளைக்கொண்டது. இந்நூல் மொத்தம் 133 […]

Continue Reading