செய்ந்நன்றி அறிதல்

பரிமேலழகரின் அதிகார முன்னுரை:- அஃதாவது, தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை. இனியவை கூறி இல்லறம் வழுவாதார்க்கு உய்திஇல் குற்றம் செய்ந்நன்றி கோறலேயாகலின், அதனைப் பாதுகாத்துக் கடிதற்பொருட்டு, இஃது இனியவை கூறலின் பின் வைக்கப்பட்டது. அறிதல் – மறவாமை என்று பொருளாகும். ஒருவர் செய்த நன்மையை மறவாதிருப்பது நன்றியுணர்வு ஆகும். இனிய சொற்களைப் பேச ஆரம்பித்தால் மட்டுமே ஒரு தம்பதியரால் இல்லற வாழ்வில் நிலைத்திருக்க முடியும். அதாவது வழுவாதிருக்க முடியும். உய்திஇல் – பிராயச்சித்தம் செய்ய முடியாத […]

Continue Reading